தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கட்டுரைகள்/சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே!


ADDED : ஏப் 06, 2023 12:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2023 12:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* மனிதர்கள் செய்த உதவியை சிந்திப்பதை விட, இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள்.

* நீங்கள் செய்த நன்மைகளை சிந்திப்பதை விட, உங்களால் நிகழ்ந்த பாவங்களைச் சிந்தியுங்கள்.

* நீங்கள் உயிருடன் வாழப் போவதை சிந்திப்பதை விட, வருகின்ற மரணத்தைப் பற்றியும் சிந்தியுங்கள்.

* மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட, உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள்.

* உப்பை நீர் கரைப்பது போல, நற்குணம் பாவங்களைக் கரைத்து விடும்.

* உன் வாயிலாக ஒரு மனிதனுக்கு நன்மை நடந்தால், உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.

* எவர் அண்டை வீட்டாரை துன்புறுத்துகிறாரோ அவர் இறைவனைத் துன்புறுத்தியவர் ஆவார்.

-பொன்மொழிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us