ADDED : பிப் 25, 2022 10:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* செல்வந்தராக வேண்டுமா.. உறவினரோடு சேர்ந்து வாழுங்கள்.
* தந்தை இறந்த பிறகும் அவரது நண்பர்களுடன் நட்பாக இருங்கள்.
* புத்தாடை அணிந்தால் பழைய ஆடைகளை ஏழைகளுக்கு கொடுங்கள்.
* முதலில் குடும்பத்தினருக்கு செலவு செய்யுங்கள். பிறகு உறவினருக்கு உதவலாம்.
* பிறர் படிப்பதற்கு உதவி செய்யுங்கள். அதற்குரிய பலன் மரணத்திற்கு பிறகும் தொடரும்.
* ஒழுக்கம் இல்லாதவனிடம் கல்வி இருப்பது, பன்றியின் கழுத்தில் மாட்டப்பட்ட வைர சங்கிலி போன்றதாகும்.
- பொன்மொழிகள்

