
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாப்பிடுவது குறித்து நபிகள் நாயகம் கூறியுள்ள கருத்துக்கள்.
* உணவு வைக்கப்பட்டால் செருப்புகளை கழற்றி விடுங்கள். அது உங்களின் பாதங்களுக்கு இன்பத்தை அளிக்கும்.
* இடது கையால் உண்ணுவதும், தண்ணீர் பருகுவதும் கூடாது. ஏனெனில் ஷைத்தான் தனது இடது கையாலேயே உண்ணுகிறான்.
* நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது.
* எல்லோரும் ஒன்று கூடி உண்ணுங்கள்... அதில் தான் சொர்க்கம் இருக்கிறது.
* தேவைக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். இறைச்சியை அதிகம் உண்ணாதீர்கள். ஏனெனில் உள்ளம் இருளாகி விடும்.
* விருந்தினர்களை விருப்பத்துடன் உபசரியுங்கள்

