நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என்னதான் பிரச்னையாக இருந்தாலும் ஒருவர் மூன்று நாட்களுக்கும் மேலாக சகோதரனுடன் பேசாமல் இருக்கக்கூடாது.
இவ்விருவரும் எதிரெதிரே சந்திக்கும்போது ஒருவர் இந்தப் பக்கமாகவும், மற்றொருவர் அந்தப் பக்கமாகவும் முகம் திருப்பிக் கொள்கிறார்கள். இந்த நிலையில் அவ்விருவரில் எவர் ஸலாம் சொல்வதில் முந்துகிறாரோ அவரே சிறந்தவர்.