நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண்ணில் வாழ்ந்த காலத்தில் உன் செயல்பாடு எப்படி இருந்தது' என மறுமை நாளில் கேள்வி கேட்கப்படும். அப்போது ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டதும், 'உன் வினை பட்டியலை நீயே படித்துப்பார்.
இதை பரிசீலிக்க நீயே போதுமானவன்' என
அறிவிப்பு கேட்கும். எல்லாம் அறிந்த அவன் முன்னிலையில் எதையும் நீ மறைக்க முடியாது. எனவே விரைந்து நற்செயல்களில் ஈடுபடுங்கள்.