நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாயாரின் கருவில் குழந்தையாக இருக்கும் போது வானவர் ஒருவரை நியமிக்கிறான் இறைவன்.
உலகிலுள்ள ஒவ்வொரு படைப்பையும் உருவாக்கும் நேரத்தில், ''இது ஆணா? பெண்ணா? நற்பேறு பெற்றதா? நற்பேறு அற்றதா? இதன் ஆயுட்காலம் எவ்வளவு'' என வானவர் கேள்விகளை கேட்பார். அதற்கான விடை அனைத்தும் கருவில் இருக்கும் போதே நிர்ணயமாகி விடும்.