நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனதில் நினைத்த பெண்ணை திருமணம் செய்யும் உரிமை மனிதனுக்கு இல்லை. இறைவன் எந்தப் பெண்ணை மணம் முடிக்க நிச்சயிக்கிறானோ அவளே மனைவியாக அமைவாள்.
''உங்களில் இருந்தே உங்களுக்காக மனைவியை படைத்திருக்கிறான். நீங்கள் மனஅமைதி பெறுவதற்காக உங்கள் இருவருக்கும் இடையில் அன்பை ஏற்படுத்தி உள்ளான். உங்கள் மனைவியிடமிருந்து வாரிசுகளையும் உற்பத்தி செய்கிறான்'' என்கிறது குர்ஆன்.