நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''அதிகமான சோதனைகளைச் சந்திக்க வேண்டியவர் யார்'' என நபிகளிடம் ஒருவர் கேட்டதற்கு ''இறையடியார்கள்'' என்றார். மேலும் அவர்,'' மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவருக்கு சோதனையும் அதிகரிக்கும். வெற்றி பெறும் வரை இது தொடரும்'' என்றார்.
சோதனையை தாங்கும் மனம் வேண்டும் என வேண்டுங்கள்.