நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூற வேண்டும். அதிலும் நமக்கு அறிமுகமானவராக இருந்தாலும் அறிமுகமற்றவராக இருந்தாலும் ஸலாம் கூற வேண்டும். ஆனால் சிலர் தெரிந்தவர்களைக் கண்டால் மட்டுமே ஸலாம் கூறுகின்றனர். இது தவறான செயல். புகழ் மிக்க பிரமுகருக்கு மட்டும் ஸலாம் கூறுவது முடிவு நாளின் அடையாளம்.