நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேசாத பிள்ளைகளை 'பிழைக்கத் தெரியாதவன்' எனச் சொல்கிறோம். ஆனால் அதிகம் பேசாமல் இருப்பவனை இஸ்லாம் ஆதரிக்கிறது. குறைத்துப் பேசுபவர்களின் வார்த்தைகள் மணிமணியாக இருக்கும். பொறுமை அதில் கலந்திருக்கும்.
மேலும் மவுனமாக இருப்பதால் ஒருவருக்கு கிடைக்கும் கண்ணியமானது, அறுபது ஆண்டு வணக்கத்தை விட மேலானது.