நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும்' என பெரியவர்கள் சொல்வர். வார்த்தை மிகவும் வலிமையானது. தீய குணம் கொண்ட மனிதர்களைக் கூட அன்பான வார்த்தைகளால் திருத்த முடியும். நட்பு வட்டத்தை பெரிதாக்க விரும்பினால் அன்பாக பேசுங்கள். சுற்றி இருப்பவர்களிடம் சிரித்த முகத்தோடு பழகுங்கள்.