
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகளிடம், 'என் ஆடையை விட பிறர் அழகான ஆடையை பயன்படுத்தினால் அதை ஏற்க முடியவில்லை. இது தற்பெருமையா'' என்றார் ஒருவர்.
''ஆடையால் அழகுப்படுத்துவது தற்பெருமை ஆகாது. ஏனெனில் இறைவன் அழகை விரும்புகிறான். ஆனால் ஒப்பிடக் கூடாது'' என்றார்.