
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யாரிடம் திர்ஹம் (வெள்ளி நாணயம்) இல்லையோ அவனே ஏழை என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஏழை யார் என்பதைப் பற்றி, ''மறுமை நாளில் இறைவனின் முன் மனிதன் ஆஜர் செய்யப்படுவான்.
அவன் பூமியில் வாழும் காலத்தில் பிறரைத் திட்டியிருக்கலாம். பணத்தைப் பறித்திருக்கலாம். தண்டித்திருக்கலாம்; ஏன் கொலை கூடச் செய்திருக்கலாம். இப்படி அநியாயம் செய்தவனே ஏழை'' என்கிறார் நபிகள் நாயகம்.