நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இருவருக்கு இடையே பகை வந்த நிலையில், ஒருவனுக்கு துன்பம் நேர்ந்தால் இன்னொருவன் மகிழ்கிறான். ஆனால் இறை நம்பிக்கையாளனோ மற்றவரின் துன்பம் கண்டு மகிழ மாட்டான்.
மாறாக சகோதரனாக நேசிப்பான். ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு வருவது இயல்பு. அதற்காக பிறர் துன்பத்தைக் கண்டு சிரிப்பவன், மறுமை நாளில் பதில் சொல்ல வேண்டியிருக்கும். கொடிய தண்டனையும் பெறுவர்.
'உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே. இறைவன் உன்னை துன்பத்தில் ஆழ்த்துவான்'