நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனாதையாக வாழ்பவர்கள் பரிதாபமானவர்கள். தங்களின் எண்ணங்களை எடுத்துச் சொல்லக் கூட இவர்களுக்கு ஆள் இருக்க மாட்டார்கள். இப்படி துன்பப்படுபவர்களைப் பேணுவது நம் கடமை.
எங்கு அனாதை குழந்தைகள் நல்ல விதமாக நடத்தப்படுகிறார்களோ அதுவே சிறந்த வீடு. எங்கு அனாதையை மோசமாக நடத்துகிறார்களோ அது கெட்ட வீடாகும். எனவே ஆதரவு இல்லாத அனாதை குழந்தைகள் மீது அன்பு காட்டுங்கள்.