நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெற்றோரிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். வயதான காலத்தில் அவர்களை புறக்கணித்து விடாதீர்கள். இப்படி செய்பவர்கள் நிச்சயம் சுவனத்திற்குச் செல்வர். ஆனால் மக்கள் பலரும் சொர்க்கம் செல்வதற்கான வழி எது தேடி அலைகிறார்கள். இவர்கள் 'தாயின் பாதத்தில் சொர்க்கம் இருக்கிறது' என்ற நபிகள் நாயகத்தின் அறிவுரையை கேட்டதில்லையோ...