நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகின் மீது அதிக ஈடுபாடு வேண்டாம். ஒரு வழிப்போக்கனைப் போல செயல்படுங்கள். செத்த ஆட்டின் மீது அதன் உரிமையாளர் வைப்பதை விட, குறைவான மதிப்பையே உலகத்தின் மீது இறைவன் கொண்டிருக்கிறான். உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அங்கேயே கட்டடம் கட்டி தங்க நினைக்காதீர்கள்.