ADDED : செப் 29, 2025 10:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டிற்கு விருந்தினர் வந்தால் உபசரிப்பது நம் கடமை. அவர்களுக்கு பிடித்த உணவுகளை பரிமாறுங்கள்.
விருந்தினரை மூன்று நாள் உபசரிப்பது கடமை. அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு நாளும் உங்களின் தர்ம கணக்கில் சேரும்.