நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''மக்களே! பாவ மன்னிப்பு கோருங்கள். ஏனெனில் தினமும் அவனிடம் நான் நுாறு முறை பாவ மன்னிப்பு கோருகிறேன்' என்கிறார் நபிகள் நாயகம். அவரே இப்படி சொன்னால் மற்றவர்கள் எம்மாத்திரம்? பாவத்திலேயே மூழ்கி கிடப்பவர்கள் அல்லவா நாம்... எத்தனை முறை பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் என யோசியுங்கள்.