நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு பங்கை பூமியில் இறக்கினான்.
இந்த ஒரு பங்கு அன்பில் தான் உலகிலுள்ள படைப்பினம் அனைத்தும் பரஸ்பரம் அன்பு காட்டுகின்றன. எந்தளவிற்கு என்றால், குதிரை தன் குட்டியை மிதித்து விடுவோமோ என்ற பயத்தில் கால் குளம்பைத் துாக்குவது போல.