நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெரிந்தும், தெரியாமலும் பாவச் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். பாவத்தின் பலனாக துன்பம் வரும் போது, மனசாட்சிக்கு பயந்து மன்னிப்பு கேட்கின்றனர். தெரிந்தே தவறு செய்தவர்களை அவன் மன்னிப்பதில்லை. ஆனால் மூவருக்கு மட்டும் விலக்கு உண்டு.
* கருணை கொண்டவர்
* உண்மையே பேசுபவர்
* கோபம் கொள்ளாதவர்