நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான் இறங்கி வருவேன். அப்போது செய்யும் பிரார்த்தனையை ஏற்பேன். பாவ மன்னிப்பு கேட்டாலும் சம்மதிப்பேன் என்கிறான் இறைவன்.
* பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு குறிப்பிட்ட நேரம் உள்ளது. அப்போது யாரும் துாங்கக் கூடாது.
* ஆசைக்கு அடிமைப்பட்ட மனிதன் பாவச்செயலில் ஈடுபடுகிறான்.
அந்த பாவம் மன்னிக்கப்படாத வரை மறுமையில் வெற்றிகிடைக்காது. எனவே அதிகாலையில் பிரார்த்தனை செய்து பாவத்தை போக்குங்கள்.

