நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவருக்குப் பெண் குழந்தை பிறந்தால் அந்த வீட்டிற்கு வானவர்கள் வருவர்.
அவர்கள் வந்து, 'வீட்டில் உள்ள அனைவருக்கும் சாந்தி உண்டாகட்டும். இக்குழந்தையை வளர்ப்பவருக்கு மறுமைநாள் வரை இறையருளால் உதவி கிடைக்கும்' என வாழ்த்துவர். பிறகு
அந்தக் குழந்தையை தம்முடைய சிறகால் அரவணைத்துக் கொள்வர். பின் குழந்தையின் தலை மீது தடவி ஆசி அளிப்பர்.

