நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வசதி இருப்பவர்கள் ஏழைகளுக்கு உணவு, உடை, பண உதவி செய்வார்கள். ஆதரவற்ற மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டுவார்கள்.
இது போன்ற உதவிகளைச் செய்ய பணம் இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்? சண்டையிடும் இருவரை சமாதானப்படுத்தினாலும் போதும். அவர்கள் உங்களின் உறவினராகவோ, நண்பராகவோ... ஏன் குழந்தைகளாக இருந்தாலும் தவறில்லை. இச்செயல் தர்மம் செய்வதற்கு ஒப்பானது.

