நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உங்களை பிறருடன் ஒப்பிட்டு பார்ப்பதை தவிருங்கள். காரணம் பிறருடைய குணம், குடும்பம், சூழ்நிலை என எல்லாமே மாறுபட்டது. உதாரணமாக ஒருவர் நன்றாக தொழில் செய்கிறார். லாபம் சம்பாதிக்கிறார்.
அதைப் பார்த்து நீங்களும் அதே தொழிலில் ஈடுபட்டால் வெற்றி பெறலாம் என நினைப்பது தவறு. முதலில் உங்களுடைய நிறை, குறைகளை யோசித்து அதில் ஈடுபடுங்கள். எனவே யாரையும் காப்பி அடிக்காதே.

