நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானவர்கள் வணங்குவதற்காக ஏழாம் வானத்தில் அமைக்கப்பட்ட இடம் பைத்துல் மமூர். இங்கு எழுபதினாயிரம் பேர் தினமும் தொழுகை நடத்துவர். ஒருமுறை
தொழுகையில் பங்கேற்றவர்கள் மறுபடியும் அங்கு செல்ல மாட்டார்கள்.