நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எப்போதும் இறைவனின் பெயரை துதித்துக் கொண்டே இரு. மனிதனைக் காப்பாற்றுவதில் இறை நினைவை விட சிறந்தது வேறில்லை. ஒவ்வொரு கல்லையும், மரத்தையும் நெருங்கும் போது அவனது பெயரைச் சொல்லுங்கள். அப்படிச் சொல்பவரே உயிருள்ளவர்.