நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்கு உரியவர் யார்'' என இறைவனிடம் கேட்டார் மூஸா (அலை). அதற்கு அவன், ''எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் பிறரை மன்னிக்கிறாரோ, அவரே என்னிடம் நேசத்திற்கு உரியவர்'' என்றான்.