தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/அருகிலேயே இருக்கிறேன்

அருகிலேயே இருக்கிறேன்

அருகிலேயே இருக்கிறேன்


ADDED : ஜன 12, 2024 04:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2024 04:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இறைவன் கூறுகிறான்.

* நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழும் ஊசலாட்டங்களை அறிகிறோம். அவனது பிடரி நரம்பைவிட அதிகமாக அவனிடம் நாம் நெருக்கமாக இருக்கிறோம்.

* (நபியே) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்டால், 'நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கிறேன். என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கிறேன்'.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us