
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இனிமையான பேச்சு செலவில்லாத தர்மம்.
* விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் கர்வம், விரயம் கூடாது.
* நாக்கை அடக்கினால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
* பணியாளர்களின் மீது தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
* நற்குணம் நம்பிக்கைக்குரிய அடையாளம். தீயகுணம் நயவஞ்சகத்தின் அடையாளம்.