
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது. ஆனால் பலரும் எண்ணங்களால் நமக்கு என்ன பயன்? என நினைக்கிறார்கள்.
உண்மையில் எண்ணங்களே ஒரு மனிதனை உயர்ந்த இடத்திற்கும் அல்லது தாழ்ந்த இடத்திற்கும் அழைத்துச் செல்கிறது. ஆம். நல்ல சிந்தனை நாளடைவில் நல்ல செயலாக வடிவம் பெறும். இதன்மூலம் நன்மை கிடைக்கும். ஒருவேளை அந்த சிந்தனையை செயல்படுத்தமுடியவில்லை எனில் அச்சிந்தனைக்குரிய நற்கூலி கிடைக்கும்.