நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெதீனாவில் உள்ள முஸ்லிம்களைப் பாதுகாக்க இரண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன.
1. முஸ்லிம்களின் எதிரிகளான குரைஷிகள் வியாபாரத்தில் ஈடுபட்டதால் செல்வந்தர்களாக வாழ்ந்தனர். அவர்களின் வியாபாரப் பொருட்கள் வெளிநாட்டுக்கு செல்வதை தடுப்பது.
2. முஸ்லிம்களின் பலத்தை பெருக்க அருகே உள்ள கூட்டத்தாரிடம் நட்புறவு கொள்வது.