நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறை நம்பிக்கை கொண்ட ஒருவனுக்கும் மன வருத்தம், நோய், துன்பம் ஏற்படவே செய்கிறது. அதை அவன் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டால் அவனது பாவங்களை இறைவன் மன்னிக்கிறான். எந்தளவுக்கு எனில் காலில் முள் குத்தினால் கூட அவனது பாவங்கள் மன்னிக்கப்படும்.