தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/அமைதியான மனதிலே...

அமைதியான மனதிலே...

அமைதியான மனதிலே...


ADDED : மார் 22, 2024 09:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2024 09:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிலர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவர். இன்னும் சிலரோ தற்பெருமையாக, 'கோபம் வந்தால் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது' என்று சொல்லிச் சிரிப்பர். இது சரியா... என்றால் அதுதான் இல்லை.

கோபம், பழிவாங்கும் குணம் ஒருவரின் நல்ல குணங்களை அழித்து விடும். அனைவருடைய அன்பையும் பெற முடியாது. மனநலம்,

உடல்நலம் பாதிக்கும். கோபத்தை விட்டு விட்டால் அனைத்து தீமைகளில் இருந்து தப்ப முடியும். மற்றவர்களின் குற்றம், குறைகளை பெரிதுபடுத்தாதீர்கள். மறப்போம்; மன்னிப்போம் என்ற மனநிலையுடன் வாழுங்கள். அமைதியும் நிம்மதியும் கிடைக்கப் பெறுவீர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us