நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யாராவது உதவி கேட்கும் போது, சூழ்நிலை காரணமாக உங்களால் உதவ முடியாமல் போகலாம். அப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். பணிவாக பதில் சொல்ல வேண்டும். முடிந்தால் உங்களின் சூழ்நிலையை எடுத்துச் சொல்லுங்கள்.
ஏனெனில் பணிவான பதிலும், நல்ல மனமும் கொண்டவரே வெற்றி அடைவார்.