நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு விஷயத்தில் சந்தேகம் ஏற்பட்டால் அதில் ஈடுபடாதீர்கள். ஏனெனில் அந்த செயல் தோல்வியில் முடியும். பிரச்னையில் சிக்க வைக்கும். ஆனால் கற்பனை பயத்திலோ, இழிவு படுத்தும் விதமாகவோ 'இவர் இப்படித்தான் இருப்பார்' என சந்தேகப்படக் கூடாது. சந்தேக புத்தி கொண்டவரிடம் இருந்து விலகி இருங்கள்.