நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பக்ரீத் அன்று ஆடு, ஒட்டகம் போன்ற விலங்குகளை இறைவனின் பெயரால் பலியிட்டு, அதை மூன்று சம பங்காகப் பிரிப்பர்.
ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், மற்றொன்றை ஏழைகளுக்கும் கொடுத்து விட்டு மூன்றாவதை தங்களுக்கு எடுத்துக் கொள்வர். பலியிடப்படும் விலங்கு உடலில் குறை இல்லாமலும், ஒரு வயதிற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.