ADDED : மார் 29, 2019 03:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சொர்க்கத்துக்கு முதலில் செல்பவர் ஏழையா...பணக்காரரா? என ஒருவர் கேட்ட போது, “ஏழைகளே முதலில் செல்வர்” என்றார் நாயகம்.
“என்னைப் பின்பற்றுவர்களில், செல்வந்தர்களை விட 500 ஆண்டுகளுக்கு முன்பாக ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவர் என்றும், மேலும் ஏழையாக இருப்பது குறித்து யாரும் வருந்த வேண்டாம். சொர்க்கத்தை விரைவில் அடையும் வாய்ப்பு அவர்களுக்கே அதிகம்'' எனவும் குறிப்பிடுகிறார்.