ADDED : செப் 04, 2022 01:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நோயாளியை பார்க்க செல்லும் போது ஆடம்பரம் இல்லாமல் செல்லுங்கள். அவரின் உடல் நிலையை பொறுத்து, அமைதியாக அமர்ந்து நலம் விசாரியுங்கள். அவருக்கு சத்தான பழங்களை வாங்கிச் செல்லுங்கள் என தோழர்களிடம் நாயகம் கூறினார்.