ADDED : டிச 02, 2022 01:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனித வாழ்விற்கு அவசியமானது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. ஒவ்வொருவரும் கடமை உணர்வுடன் இருத்தல். கண்ணியம் காக்கப்படுதல். கட்டுப்பாடுடன் செயல்படுதல். இவற்றுடன் நல்லிணக்கமும் முக்கியமானது. பலதரப்பட்ட மக்கள் வாழும் சமுதாயத்தில் அனைவருடனும் இணைந்து வாழ வேண்டும். தனித்து வாழ்வதை ஒருபோதும் இறைவன் விரும்பியதில்லை. இணைந்து வாழுங்கள்! இன்பம் காணலாம்.