ADDED : டிச 22, 2017 10:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்த உதவியை சொல்லிகாட்டுபவனுக்கு பெரிய தண்டனை கிடைக்கும். மூன்று செயல்களைச் செய்பவர்கள் சொர்க்கத்துக்குபோக மாட்டார்கள் .
“சூதாடுபவன், கஞ்சன், செய்த உதவியை சொல்லிக் காட்டுபவன் ஆகிய மூவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்,” என்கிறார் நாயகம்.