நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிறர் போற்றும் வகையில் ஒருவரின் எண்ணம், சொல், செயல் இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்களுடைய கவுரவம் உயரும்.
'நற்குணங்கள் கொண்டோரிடம் இறையச்சம் இருக்கும். அவர்கள் நல்லதை மட்டுமே செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள் சுவனம்(சொர்க்கம்) செல்வார்கள்'' என்கிறார் நபிகள் நாயகம்.