நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகம் 23வது வயதில் விதவையான ஹஜ்ரத் கதீஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவரது 40வது வயதில் இறைவன் தன்னுடைய துாதராகப் பிரகடனம் செய்தான். இப்படி இறைத்துாதர் என்று அறிவிக்கப்பட்ட பின் முதன் முதலாக அவர் மீது விசுவாசம் கொண்டவர் அவரது மனைவி கதீஜா.
பின் அவரது நண்பரான ஹஜ்ரத் அபூபக்கர். அதிலும் சிறு வயதிலேயே அவர்மீது விசுவாசமாக இருந்தார் ஹஜ்ரத் அலீ.