
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோழர் ஒருவர் நாயகத்திடம் நன்னடைத்தையாக முதலில் யாரிடம் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டார். ''உம்முடைய அன்னையே அதிக உரிமை உடையவர்'' எனக்கூறினார். அவர்களுக்கு அடுத்து யார் என மீண்டும் வினவினார். ''அன்னைக்கு அடுத்து தந்தை அதன் பிறகு உறவினர்கள். இவர்களே நன்னடைத்தைக்கு உரியவர்கள்'' என்றார்.