நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நன்மைகளின் ஊற்றாக திகழும் குணம் நாணம். இது எவரிடம் இருக்குமோ அவர் தீமைகளில் இருந்து விலகி நன்மையின் பக்கமே இருப்பார். இறைவன் மக்களை நல்வழிப்படுத்தும் அருட்கொடையை மனிதன் கண்களால் பார்க்கிறான். இதற்கு நான் நன்றி செலுத்தவில்லையே என குறைவு பட்டுக்கொள்கிறான். இதனால் அவனது உள்ளத்தில் ஏற்படும் ஒருவித உணர்வையே நாணம் என்கிறது குரான்.