நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருமுறை தோழர்கள் சிலர் விவாதம் செய்தனர். அது சண்டையில் முடிந்தது. ஒவ்வொருவரும் தாங்கள் சொல்வது சரி என வாதிட்டனர். இதைக் கேட்டுக் கொண்டிருந்த நபிகள் நாயகம் கோபமுடன், ''முன்பு வாழ்ந்தவர்கள் தர்க்கம் செய்து பிளவுபட்டதால் அழிந்து போனார்கள். தர்க்கம் செய்பவர்களுக்கு தீர்ப்பு நாளில் இறைவனிடம் பரிந்துரை செய்ய மாட்டேன்'' என்றார்.