
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோழர் ஒருவர் நாயகத்திடம் வாழ்க்கைக்கு தேவையான சிறந்த அறிவுரையை கூறுங்கள் என்றார்.
அதற்கு, இரவிலும் பகலிலும் குரானை ஓதுங்கள், சரியான முறையில் அதன் சொற்களை உச்சரியுங்கள், ஓதுபவருக்கு வசதிகளை செய்து கொடுங்கள்.
நேர் வழியில் குறிக்கோளை அடைய முயற்சியுங்கள் என்று கூறினார்.