தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/இது போதும் நமக்கு

இது போதும் நமக்கு

இது போதும் நமக்கு


ADDED : பிப் 18, 2011 10:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2011 10:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எவையெல்லாம் போதும் என்று கேட்டால், 'இவைகளே போதும்' என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

* எவர் ஒருவர் நண்பரைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன்.

* எவர் ஒருவர் வழிகாட்டியைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்குர்ஆன் போதுமானது.

* எவர் ஒரு உபதேசியைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு மரணம் போதுமானதாகும்.

* எவர் பணத்தைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு போதுமென்ற மனம் போதுமானது.

* எவர் இந்த நான்கிலும் படிப்பினை பெறவில்லையோ, அவருக்கு நரகம் போதுமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us