ADDED : ஜூன் 10, 2022 08:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்று சொல்வதுண்டு. கோடீஸ்வரராக இருப்பார் ஆனால் எளிமையான வாழ்க்கை நடத்துவார். உண்மையிலேயே நம்மிடம் நெருங்கி பழகும் யாரையும் தவறாக நினைக்க வேண்டாம் ஏழ்மையில் இருப்போர் நம்மிடம் பழகினால் அவரை கண்ணியத்துடன் நடத்துங்கள்.