sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : மார் 26, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இலை சுடுவதில்லை ஏன்

சுட்டெரிக்கும் வெயிலில் காகிதத்தையோ, உலோகத்தையோ சிறிது நேரம் வைத்தால் விரைவில் சூடாகி விடுகிறது. ஆனால் எவ்வளவு வெயில் அடித்தாலும்,மரத்தின் இலைகள் மட்டும் குளிர்ச்சியாகவே இருக்கிறது. இதற்கு காரணம் இலைகளிலுள்ள இலைத் துளைகள் தான். இலைத்துளைகள் மூலமாக எப்போதும்ஓரளவு நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் இலை பசுமையாக காணப்படுகிறது. மேலும் நீர் ஆவியாகி செல்லும்போது, இலைகளில் உள்ள வெப்பத்தை ஓரளவு எடுத்துச் செல்வதால் இலைகள் குளிர்ச்சியாக இருக்கின்றன.

தகவல் சுரங்கம்

உலக ஊதா தினம்


உலகில் 6.5 கோடி பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் ஏழை, நடுத்தர நாடுகளில் உள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவில் 1.5 கோடி பேர் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூளை நரம்பியல் செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்பால் வலிப்பு ஏற்படுகிறது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 26ல் உலக ஊதா தினம் கடைபிடிக்கப்படுகிறது. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சையளித்தால், அதில் இருந்து மீள முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us